வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் 15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொச்சி ஏர்போர்ட் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. powered by Rubicon Project கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
Kochi airport back to operations after severe flood and rain. Indigo has started its flight service.